சென்னையில் சிந்தி மாடல் பள்ளி 49 -ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா!

சென்னை சிந்தி மாடல் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 49வது ஆண்டு 49 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் விழா நடைபெற்றது. விழாவினை காவல்துறை டிஐஜி ஆர் . ஜெயந்தி ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் விக்டோரியா உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.