பட்டினம்பாக்கம் பகுதியில் தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம்!

சென்னை மயிலாப்பூர் சரக போக்குவரத்து ஆய்வாளர் சகாதேவன் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் ஆர். பத்மநாபன் பட்டினம்பாக்கம் லூப் சாலையில் தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்தார். உடன் போக்குவரத்து தலைமைக் காவலர் பழ வேட்டான் இருந்தார்.