மேட்டுப்பாளையத்தில் ஆறாவது வார்டு சுகாதாரத்தில் அலட்சியம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த இடத்தை சுற்றிலும் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அருகில் காயிதே மில்லத் துவக்கப்பள்ளி உள்ளதுமற்றும்சுகாதார மையம் மற்றும் மழலையர் பள்ளி மகாஜன பள்ளி கல்வி கற்க செல்லும் மாணவர்கள் அவ்வழியாக செல்லும் பொழுது நோய் தொற்றுக்கு உள்ளாகிறார்கள் இது சம்பந்தமாக அந்தப் பகுதி பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினரிடம் பலமுறைகூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர் பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்து தருமாறு ஆறாவது வார்டு பொதுமக்கள் கேட்டுக்கொண்ட இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அப்பகுதியின் பொதுமக்கள் சுகாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சப்படுகின்றன.