செங்கம் அருகே என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக பஜாக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் மேற்கொண்ட போது தென்பெண்ணை சேய்யாறு இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக நீர் பற்றாக்குறையை சரி செய்ய வலியுறுத்தி திரு. அண்ணாமலை அவகளிடம் மனு அளிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை Ips என் மண் என் மக்கள் திட்டத்தில் நடை யாத்திரை போளூர் கூட்ரோடு பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து தென்பெண்ணை சேய்யாறு இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக தென்பெண்ணை ஆற்றையும் சேய்யாற்றையும் இணைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாசன நீர் பற்றாக்குறையை சரி செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவகளிடம் மனு அளிக்கப்பட்டது.