தேனியில் உள்ள ஸ்ரீமத் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்!!!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேனியில் உள்ள ஸ்ரீமத் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசித்துச் சென்றனர்.