தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் கடந்த 19,20 தேதிகளில் அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சார்ந்த 2 அணிகள் பங்கேற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தனர். அந்த அணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் கடந்த 19,20 தேதிகளில் அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சார்ந்த 2 அணிகள் பங்கேற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தனர். அந்த அணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
Winadmin