பாஜக வேட்பாளர் பணியாளர்களால் கொண்டு செல்லப்பட்ட பணம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எடுத்துச் செல்ல இருந்த சுமார் ₹4 கோடி ரொக்கம் பறிமுதல். கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசை ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள்.