அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா?

தேனி அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்குவதற்கு நோயாளிகள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று காத்திருந்து வாங்க வேன்டிய சூழ்நிலை உள்ளது முடியாதவர்கள் மயக்கம் அடைந்து விழுந்து விடுகிறார்கள் அது மட்டும் அல்லாமல் மரியாதை குறைவான வார்த்தைகளால் ஊழியர்கள் பேசி நோயாளிகளை மனம் நோக செய்கிறார்கள் எனவே நேரில் பார்வையிட்டு தாமத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். பொது மக்களும் சமூக ஆர்வலரும் இந்து எழுச்சி முன்னணி தேனி நகர்.