கண்ணம்பாளையம் முக்கியப் பிரமுகர் பா.ஜ.கா-வில் இணைந்தார்!
கண்ணம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் கே. எம். சண்முகம் திமுக -விலிருந்து விலகி பாஜக-வில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருடன் மேலும் இரண்டு கண்ணம்பாளையம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Winadmin