திருவண்ணாமலை திமுகவினரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய ஊர் மக்கள்
திருவண்ணாமலை - கீழ் பென்னாத்தூர் தொகுதி.செல்லங்குப்பம் கிராமம். திமுகவினரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய ஊர் மக்கள்.. துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் கேள்விகளை கேட்டு பெண்கள் வாக்குவாதம்.

Winadmin