சென்னை டிடிகே சாலையில்மூத்த குடிமக்கள் லைஃப் ஸ்டைல் எக்ஸ்போ!

சென்னை டிடிகே சாலையில் உள்ள எத்திராஜ் திருமண அரங்கில் மூத்த குடி மக்களுக்கு தேவையான வீட்டுக்கு உபயோகப் பொருட்கள், உடல்நல ஆரோக்கியம் சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தமாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சி குறித்த விளக்க உரைகளை மார்க்கெட்டிங் மேலாளர் நவீன் மற்றும் அஸ்வின் குமார் எடுத்து உரைத்தனர். சென்னை நகர்புறத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வெகு திரளாக திரண்டு வந்து கண்காட்சியை பார்த்து செல்கின்றனர்.