தெங்குமர ஹாடாவில் பேறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமு கழக முப்பெரும் விழா, கழகத்தின் பவள விழாவினை முன்னிட்டு தெங்குமரஹாடாவில் கழக கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் கழக முன்னோடி பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கான் மற்றும் கழகத் தோழர்கள் ராஜேந்திரன், கனகராஜ் மணி, எல். ராஜேந்திரன், அவிநாசி பிரபு, பழனி உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.