சமத்துவத்துடன் 57 வது மீளாது விழா ஊர்வலம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 57வது மீலாது விழா குழந்தைகள் ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதற்கு முன்னதாக குழந்தைகளுக்கானபேச்சுப்போட்டி மனனம் செய்யும் குரல் வளம் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று மீலாது விழா குழந்தைகள்ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தின் போது மேட்டுப்பாளையம் முக்கிய சாலைகளில் குழந்தைகள் மற்றும்முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள் பெற்றோர்கள் பொதுமக்கள்கலந்து கொண்டு கொண்டனர் ஊர்வலத்தில் போது வலி எங்கும் பல்வேறு நண்பர்கள் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து குழந்தைகளை மகிழ்வித்தனர் குறிப்பாக 57 ஆம் ஆண்டு இம்முறை அனைத்து இந்து சமுதாயத்தினர் குழந்தைகளுக்கு குளிர்பானம் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கிமேட்டுப்பாளையத்தில் சமத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை பறைச் சாட்டினர்.