ஆனைமலை பேரூராட்சி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

ஆனைமலை பேரூராட்சி சார்பில் வேறு அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆனைமலை பேரூராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. ஆர். வி. சாந்தலிங்க குமார், நகர தலைவர் சிங்காரம் சீனிவாசன், ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, ஆனைமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜாபர் அலி, வார்டு உறுப்பினர்கள் செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் வெகு திரளாக கலந்து கொண்டனர்.