திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் சீராக வழங்க கோரியும், போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதை கண்டித்தும் பொதுமக்கள் தற்போது சாலை மறியல் செய்தனர்.