கவர்னர் சுந்தர்லால் குரானா

984 டிசம்பர் 24-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்க மருத்துவ மனையில் இருந்தபடியே 195 தொகுதியில் வெற்றி பெற்றார் அப்போதைய கவர்னர் சுந்தர்லால் குரானா [S.L.குரானா] 47 நாட்களுக்கு பிறகு 1985 பிப்ரவரி 10 தேதியன்று எம்.ஜி.ஆருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று சுந்தர்லால் குரானா அவர்களின் பிறந்த தினம் புரட்சித் தலைவரின் சார்பில் அவர் நினைவுகளை போற்றுவோம் எம்.ஜி.ஆர்நேசன்.

கவர்னர் சுந்தர்லால் குரானா