தாராபுரத்தில் பேருந்து இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.

திருப்பூர்: தாராபுரத்தில் பேருந்து இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார். வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் விழுந்திருந்தனர் ஆனால் ஊதிய பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்களிடம் சமரசம் பேச வந்த தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் அப்போது இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டு எதிர்த்து பேசியதால் ஆத்திரம் அடைந்த டிஎஸ்பி கலையரசன் வாகன ஓட்டுநர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் இணைந்து இளைஞரை சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.