பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திமுகவினர்கள் உதயசூரியன் சின்னத்தை வாக்குச்சாவடி மையத்திலேயே காண்பித்து வாக்காளர்களை ஓட்டு போட சொல்லி வற்புறுத்தல்!
பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திமுகவினர்கள் உதயசூரியன் சின்னத்தை வாக்குச்சாவடி மையத்திலேயே காண்பித்து வாக்காளர்களை ஓட்டு போட சொல்லி வற்புறுத்தல்!
கோவை பாராளுமன்ற தொகுதி, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திமுகவினர்கள் உதயசூரியன் சின்னத்தை வாக்குச்சாவடி மையத்திலேயே காண்பித்து வாக்காளர்களை ஓட்டு போட சொல்லி
வற்புறுத்தி வந்ததை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்களிடம்
சின்னத்தை காண்பித்து ஓட்டு கேட்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே ஆளுங்கட்சியினர் இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டனர்,இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் இதனை கண்டு கொள்ளவில்லை
வாக்கு செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் மத்தியில்
இரண்டு கட்சியினர்கள் நிர்வாகிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்கு செலுத்த வந்த வாக்காளர்கள் அச்சம் ஏற்பட்டது
தற்போது பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது