தண்டையார்பேட்டை ஆர்டிஓ நிழற்குடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி!!

தண்டையார்பேட்டை ஆர்டிஓ வாகன டெஸ்ட் செய்யும் இடத்தில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் வாகன ஓட்டிகள் அவதி விரைந்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.