தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது இதில் 8 ஆம் கட்ட கவன உறுப்பு பற்றி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது மற்றும் தமிழ்நாடு அனைத்து மாவட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகள்  காலத்துகொண்டனர்.