சென்னை அசோக் நகர் ஸ்ரீ மிட்டாய் அருகாமையில் தம் பிரியாணி தம் சாய் மல்டி குஷன் ரெஸ்டாரன்ட் மிகப் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

சென்னை அசோக் நகர் ஸ்ரீ மிட்டாய் அருகாமையில் தம் பிரியாணி தம் சாய் மல்டி குஷன் ரெஸ்டாரன்ட் மிகப் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே. நகர் தனசேகரன், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதரன், நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன், போஸ் வெங்கட், பிரபல நடிகை தேவயானி, சின்னத்திரை நடிகை ரேஷ்மா முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ரெஸ்டாரன்ட் உரிமையாளர் கூறுகையில் தரமான சுத்தமான முறையில் உணவுகளை வாடிக்கையாளர் மனங்குளிர வழங்குவோம்‌ என்றார்.