சூலூரில் சாலை ஓரங்களில் தற்போது அனைத்து வணிக கடைகளின் முன்பு தண்ணீர்!!!

சூலூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக தூத்துக்குடி மழை வெள்ளம் வந்தபோது சூலூரில் தூர்வாரப்பட்டது. சாலை ஓரங்களில் தற்போது அனைத்து வணிக நிறுவனங்கள் முன், ஓரங்களிலும் சண்முகா தியேட்டர் முதல் கேஎம்சி மருத்துவமனை வரை அனைத்து கடைகளின் முன்பு முழங்கால் அளவு தண்ணீர் தற்போது உள்ளது. தண்ணீரை தாண்டிக் கொண்டு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது