இரவும் பகலும் குன்னூரில் சுற்றித் தெரியும் கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளப் ரோடு அருகே தனியார் பங்களாவில் புகுந்து கரடி அட்டகாசம் , கரடியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் தலமையில் கரடியை விரட்டும் பணி தீவிரம்.