கனிம கொள்ளை தடுக்குமா மாவட்ட நிர்வாகம்???

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பகுதியில் ஏரியில் உள்ள மண் எடுப்பதற்கு சுமார் 10 லோடுகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதை பொருப்படுத்தாமல் சுமார் 50க்கும் மேற்பட்ட லோடுகள் காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை லாரிகள் மூலம் ஏரியில் உள்ள மண் எடுக்கப்பட்டு வருகின்றது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் உங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நமது செய்திக்காக வின் எக்ஸ்பிரஸ் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நிருபர்:ப.சிவராமன் திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர்:ப.சிவராமன்