ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர்அடுத்துள்ள அற்புத நகர் மூன்றாவது வீதியில்என்னும் இடத்தில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் ஆபத்து ஏற்படும் விதத்தில் உள்ளது இப்பகுதியில் குடிநீர் குழாய்அமைக்க தோண்டப்பட்ட குழியின் அருகாமையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் உள்ளது தரை இருந்து சுமார் ஓர் இரண்டு அடி உயரத்தில் இருப்பதாலும் மழை போன்ற காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதாடும் அப்பகுதியில்வரும் வாகனங்கள் மற்றும் பாதையோரத்தில் நடந்து செல்லும் பொழுது மிகவும் அச்சத்துடன்கடந்து செல்கின்றனர்ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்வாகன ஓட்டிகள் வேண்டுகோள். செய்தியாளர் ஷானவாஸ் சாமுவேல்.