திருப்பூர் மில்லர் பஸ் ஸ்டாப் அருகே ஜமுனாஸ் பெட்டிக்கடையில் ஹான்ஸ் குட்கா விற்பனை ஜோர்!!
திருப்பூர் மில்லர் பஸ் ஸ்டாப் அருகே ஜமுனாஸ் பெட்டிக்கடையில் ஹான்ஸ் குட்கா விற்பனை ஜோர்!!
திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் கோல்டன் ரெஸ்டாரன்ட் அருகே உள்ள ஜமுனாஸ் பெட்டிக்கிடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா விற்பனை பகிரங்கமாக நடைபெறும் காட்சி. ஹான்ஸ், குட்கா , கூல் லிப் கஞ்சா, போதை சாக்லேட் போன்ற போதை பொருட்களால் வருங்கால இளைஞர் சமுதாயம் பாதிக்கப்படுவதை தடுக்கவே, அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க இது போன்ற செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. சிலர் இந்தச் செய்தியை காட்டி போதை பொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகளை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டுவதாக தகவல் வருகிறது. இது போன்ற பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது எங்களிடம் தகவல் தெரிவித்தால், நாங்கள் அது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம். வருங்கால இளைஞர் சமுதாயம் போதை கலாச்சாரத்தில் மூழ்கி விடாமல் பாதுகாப்பதே நமது ஒரே நோக்கம்.