மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேனி மாவட்ட தேமுதிக சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேனி மாவட்ட தேமுதிக சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஊர்வலமாக நடந்து சென்றனர்.