தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் அவர்களின் கல்வி விருது வழங்கும்விழாநாளை சென்னையில் நடக்க உள்ளது

தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் அவர்களின் கல்வி விருது வழங்கும்விழாநாளை சென்னையில் நடக்க உள்ளது அது சமயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கல்வி பயிலும் 10 வகுப்பு மாணவி தேவ மித்ரா 498 கவி நகா வர்ஷினி 497 வர்சினி 496வது மற்றும் 12வது வகுப்பு சிவகாமி597 சரண்குமார்594 மதுமிதா593 தேர்வெழுதி வெற்றி பெற்ற முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் கைகளால் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற தாராபுரம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள்சென்னை அனுப்பி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர்திருமதி செல்விரமேஷ் அவர்கள் தலைமையில் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பரத் பாலாஜி அவர்கள் மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றவுடன் சென்னை அழைத்துச் செல்ல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் நகர இளைஞரணி செயலாளர் அபுதாகிர் மற்றும்தொழில்நுட்ப அணி தலைவர் ஹரி ஆகியோர் முன்னிலையில் சொர்க்கம் திரு ரமேஷ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் இனிப்புகள் வழங்கப்பட்டு இனிவரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நாளைய முதல்வர் விஜய் அவர்கள் கையால் மாணவ மாணவிகள் பரிசுகள் வாங்க வேண்டும் என்று பாராட்டினார் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் மற்றும் ஜெகதீஷ் ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி பார்த்திபன் சதீஷ் தொழிற்சங்க தலைவர் ஸ்ரீகாந்த் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லியும் பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்று வருமாறும் நகர செயலாளர் ரமேஷ் அவர்கள் வலியுறுத்தினார்கள் இதில் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்