சோனியா காந்தியின் 77வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சோனியா காந்தியின் 77வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேனி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் கமிட்டி தலைவி சோனியா காந்தியின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் நேரு சிலை முழு உருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர். தேனி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கோபிநாத் தலைமையிலும், மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.