கோவை மாவட்ட ஆட்சியரிடம் சோசியல் சூர்யா தலைமையில் மனு!!!

கோவை மாவட்டம் மதுக்கரை தாலுக்கா குறிச்சி உப்பிலி திட்டு பகுதியில் குடியிருக்கும் மக்கள் பட்டா வேண்டி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சோசியல் சூர்யா தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.