மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!!

வடசென்னை நேதாஜி நகரில் பர்மா தமிழ் முஸ்லிம் ஜும்மா பள்ளிவாசல் மருத்துவக் குழு ராயபுரம் யுனானி மருத்துவமனை மற்றும் ஶ்ரீ அஞ்சலி மெடிக்கல் பிசியோதரபி கிளினிக் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் என அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர்