சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் மேற்கு பகுதி 38வது வட்டத்தில் மிக்ஜாம் புயல் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகமாக மழை தேங்கி நின்று பாதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகர்.

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் மேற்கு பகுதி 38வது வட்டத்தில் மிக்ஜாம் புயல் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகமாக மழை தேங்கி நின்று பாதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதி மக்களுக்கு சுமார் 800 நபர்களுக்கு 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு .கணேசன் .எம். சி .அவர்கள் நேரில் சென்று வீடு வீடாக உதவி பொருட்களை, லுங்கி ,5 லிட்டர் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் ஒரு பாக்ஸ், மேட்ச் பாக்ஸ், ஷாம்பு ,சோப்பு ,5கி. அரிசி, சேமியா, ரவை, குழந்தைகள் பயன்படுத்தும் பேம்பர்ஸ், டவல், லுங்கி, சிறியவகை துண்டு வழங்கினார் எஸ்.கிருஷ்ணன் எஸ். ராஜா ப. தாமோதரன், அனில் குமார், கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.