சென்னை எழும்பூரில் நடிகை மிர்னாளினி துவக்கி வைத்த லைஃப் ஸ்டைல் கண்காட்சி!

சென்னை எழும்பூர் ராஜா முத்தையா அரங்கில் லைஃப் செல் கண்காட்சி வெகு விமர்சையாக துவக்கி வைக்கப்பட்டது. நடிகை மிர்னாளினி கண்காட்சியை திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் டைல்ஸ் வகைகள், நகைகள், பிளைவுட் பொருள்கள், குளியலறை க்குத் தேவையான குழாய் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்கள், வண்ணமயமான மின்விளக்குகள் கண்காட்சியில் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் ராஜ்குமார், நிதின், நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.