அம்மாவசை தீபாவளி அரசியல் நரகாசுரன்கள்

அம்மாவசை தீபாவளி அரசியல் நரகாசுரன்-கள் புராணக்கதை வரலாற்றில் அஸ்ஸாம்( அன்றைய காமரூப பேரரசு)ஒரு முக்கிய மாநிலம்  காமரூப பேரரசின் அரசன் நரகாசுரன் வதம் செய்ததற்கு பின் அவரது மகன் பகதத்தா  அரசனாக முடி சூட்டிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. தாயை தவிர வேறு யார் கையிலும் தனக்கு இறப்பு இல்லை என்றொரு வரத்தை தன் தாய் சத்தியபாமாவிடம் பெற்றிருந்தான் நரகாசுரன். தாயிடம் வரம் பெற்ற நரகாசுரன் கொடிய அரக்கனாக மாறினான் எல்லை மீறிய அக்கிரமம் செய்ததால் பூமா தேவியின் அவதாரம் சத்தியபாமாவின் கையால் நரகாசுரன் மடிந்து போனதாக சரித்திரம் சொல்கிறது. நரகாசுரன் மறைந்த மகிழ்ச்சி பொங்கிய நாளை தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள்..  இன்றைய அரசியலிலும் துரோகிகள் தீய சக்திகள் அழிஞ்சா தான் எல்லோரும் சந்தோஷமா வாழ முடியும் என்கிற நிலை. இடைத் தரகர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகி கிடக்கிறது எம்ஜிஆர் கண்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் தொண்டர்களை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. சதிகாரனுக்கு சட்டம் வளைந்து கொடுக்கும்  நீடிக்காது பதவி ஆசை ஒரு மனிதனை துரோகத்தின் உச்சிக்கு அழைத்து செல்கிறது. தொண்டர்கள் இல்லாத படை தெடர் தோல்வியைத்தான் தழுவும். எம்ஜிஆர் அம்மா வின் உண்மை தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாதவர்கள்.   குழப்ப நிலையில் இருக்கும் தொண்டர்கள் தெளிவு பெறுவார்கள். அரசியல் அம்மாவாசைகள் காணாமல் போவார்கள் எதுவும் கடந்து போகும் தொண்டர்களின் நாளைய நம்பிக்கை புரட்சித்தாய் சின்னம்மா மட்டுமே எதிர்காலம் வளமாகும் அதுவரையில் காத்திருப்போம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர் நேசன் அன்பு செரிப்.

அம்மாவசை தீபாவளி அரசியல் நரகாசுரன்கள்