சமத்துவ நல்லிணக்கமனங்கள் இணையும் இஃப்தார் நிகழ்ச்சி!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் இஸ்லாமிய இளைஞர்கள்பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் அமானுல்லா இனாமுல் ஹசன் ஷானவாஸ் அஷ்ரப் அலி ஹபிபுல்லா முன்னிலை ஐக்கிய ஜமாத் பேரவை நிர்வாகிகள் மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர்கள் வகித்தனர் வரவேற் உரை ஐக்கிய ஜமாத் பேரவையின் செயலாளர் எஸ் அக்பர் அலி ஆகியோர் இணைந்து நடத்திய சமத்துவ நல்லிணக்கஇஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் காட்டூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மஸ்ஜிதுல அக்க்ஷா பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்இறுதியில் காட்டூர் பள்ளிவாசல் தலைமை இமாம் இலியாஸ் ஹஜரத் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.