வடசென்னையில் பயங்கர தீ விபத்து!!!

வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து சட்டமன்ற உறுப்பினர் சேர்மன் நேரில் ஆய்வு.