பெரியநாயக்கன்பாளையம் ஜடல்நாயுடுவீதி இந்தியஜனநாயகவா லிபர்சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கமும் இணைந்து நடத்திய இருபத்தொன்பதாம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா!!!

இருபத்தொன்பதாம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா பெரியநாயக்கன்பாளையம் ஜடல்நாயுடுவீதி இந்தியஜனநாயகவா லிபர்சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கமும் இணைந்து நடத்திய மக்கள்கலைவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.விழாசிறக்க உழைத்த அனைவருக்கும் தடைகள் இருந்தாலும் அதனைத் தாண்டி மக்கள்கலைவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றி அனைவருக்குமான மகிழ்ச்சிதினமாக மாற்றிக்காட்டிய பொதுமக்கள் அனைவருக்கும் விழா சிறக்க உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி