தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா மற்றும் CBSE பள்ளி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா மற்றும் CBSE பள்ளி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிய கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார், கொங்கு வேளாளர் அறக்கட்டளை ஸ்தாபன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் விழா நடைபெற்றது, முன்னிலை ஜிப்ரா ர. பழனிச்சாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, வீட்டு வசதி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர்.சு. முத்துசாமி, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர். என். கயல்விழிசெல்வராஜ், திருப்பூர்மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்.ஜி.கிரியப்பன் வர்,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர்.கே. சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் .க. செல்வராஜ், திருப்பூர் மேயர்.ந. தினேஷ்குமார், திருப்பூர் துணை நாயர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.