திருப்பூரில் ஊத்துக்குளி தாலுகாவில் தி ஐ பவுண்டேஷன் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது!!!

திருப்பூரில் ஊத்துக்குளி தாலுகாவில் தி ஐ பவுண்டேஷன் நேந்திராலயா குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது இதனுடன் சேர்ந்து ரேவதி ஹாஸ்பிடல் பொது சிகிச்சை மருத்துவ முகாமை ச நடைபெற்றது இதில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்தி தலைமையேற்று சிறப்பித்தனர்