தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை தேசியச் சாலை பாதுகாப்பு மாதம் 2024 ஈரோடு

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை தேசியச் சாலை பாதுகாப்பு மாதம் 2024 ஈரோடு கோட்ட பொறியாளர் திரு மாதேஸ்வரன் உதவி கோட்ட பொறியாளர் திரு சரவணன் மற்றும் உதவி பொறியாளர் திரு சுரேஷ் அவர்கள் தலைமையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது இது சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர் அது மட்டுமல்லாமல் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள். 1 இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவும் காரில் அனைவரும் சீட் பெல்ட் அணியவும் சிறிது நேரம் முன்பாக கிளம்பி சாலையின் மித வேகத்தில் சென்றடையவும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ைஹ-பீம் பயன்படுத்தவும். சாலையில் மிதவேகமாக செல்வோர் இடதுபுறத்தில் ஒதுங்கி வழிவிட வேண்டும். குடிபோதையில் பயணம் சாலையில் மரணம் சாலை விதிகளை மதிப்போம் ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடவும் எதிரில் சாலை தெரியாமல் வாகனங்களை முந்தாதீா் என உறுதி மொழியுடன் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரதிகளும் மற்றும் வாகனத்தில் ஓட்டக்கூடிய ஒட்டிகளைக் கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்த செய்திக்காக வின் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் ஈரோடு மாவட்டம்.