சென்னை வில்லிவாக்கத்தில் எச்பி ஹெல்த் கேர் திறப்பு விழா!

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2வது பிரதான சாலையில் எச் பி ஹெல்த் கேர் மருத்துவமனையை சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டல தலைவர் கூ.பீ. ஜெயின் திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்த வரை டாக்டர் அகமது சஹாஃப்க் வரவேற்றார். துவக்க நாளன்று இலவச மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றதால் அருகாமையில் உள்ள பொதுமக்கள் வெகு திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.