குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசிய சாலை பணி நடைபெருகிறது
வணக்கம் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை உள்ளூர் வெளிமாநில மாவட்ட போக்குவரத்து பாதுகாப்பில் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை செப்பணிடும் பணி சிறப்பாக தரமான பொருட்கள் கொண்டு பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளூர் வெளியூர் மக்கள் வரவேற்பு


Winadmin