பெண்பிள்ளைகளை ஸ்கூல் கழிவறை கழுவ வைத்த ஸ்கூல் தலமை ஆசிரியை மற்றும் சைன்ஸ் டீச்சர்!!!
பெண்பிள்ளைகளை ஸ்கூல் கழிவறை கழுவ வைத்த ஸ்கூல் தலமை ஆசிரியை மற்றும் சைன்ஸ் டீச்சர்!!!
தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் துனை முதல்அமைச்சர் உதயநிதி அவர்கள் மற்றும் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் மூவர் கவணத்திற்க்கும் இப்பதிவு சமர்ப்பணம் மற்றும் Child நலவாரியம் கவணத்திற்க்கும் இக்கானொளி கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கும் இந்த இரு பெண்பிள்ளைகளை ஸ்கூல் கழிவறை கழுவ வைத்திருக்கிறார்கள் அந்த ஸ்கூல் தலமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் சைன்ஸ் டீச்சர் ம் உடந்தை 15 மானவிகள் படிக்கும் வகுப்பில் இந்த இரு பிள்ளைகளை மற்றும் டெய்லி இவ்வாறு செய்ய சொல்கிறார் கள் காரணம் இந்த இரு பெண் பிள்ளைகள் தான் அந்த வகுப்பில் தாழ்ந்த ஜாதி பெண் பிள்ளைகள் பெரியார் மண் என்று பெருமை பேசுகிறோம் இன்னும் சாதி ஒழிந்தபாடு இல்லை மேலும் இந்த இரு குழந்தைகளை படிக்கதான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் தாய்மார்கள் இப்படி பன்ன வைக்கலாம்மா கண்டிக்கப் படவேண்டும் தண்டிக்கப் படவேண்டும் சம்பந்தப்பட்ட இரு ஆசிரியைகள் மேல் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவேண்டும் இந்த பிள்ளைகள் ஊர் கருங்காலி வலசு.