பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி பெரியகுளம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பழைய அலுவலகம் முன் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்!

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் அஜித் இளங்கோ தலைமையில் தேனி நகரத் தலைவர் மதிவாணன் முன்னிலையில் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பழைய அலுவலகம் முன் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் தொடர்ந்து தேனி பெரியகுளம் சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளோடு வாழ சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது