தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பேரூராட்சி கவுன்சிலர் ஏழாவது வார்டு கணவர் மதுபானங்கள் விட்பனை

விடியா திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பேரூராட்சி கவுன்சிலர் ஏழாவது வார்டு கணவர் இவர் திமுக கட்சியை சார்ந்தவர் தனது ஆட்சி பலத்தை பயன்படுத்தி பூதிபுரம் வாலையாத்துப்பட்டி வலையப்பட்டி மற்றும் அருகில் உள்ள குக்கிராமங்களில் தெருமுனையில் நின்று மதுபானங்கலை விற்று பள்ளி அருகில் இளைஞர்களை குறி வைத்து படும் ஜோராக விற்பனை செய்து வருகிறார் இதனை சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டால் நான் ஆளும் கட்சி கவுன்சிலரின் கணவர் என்று கொலை மிரட்டல் விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன மற்றும் சில சமூக விரோத செயல்களில் இவர் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்