திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி!!!

திருப்பூர் காளிபாளையம் பகுதியில் ஜெயந்திரா என்கிற பெண், திருமுருகன் ரியல் எஸ்டேட்டில் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வாங்கிய நிலையில் சில தவணைத் தொகைகளை கட்டாததால் திடீரென வீட்டிற்கு பூட்டு போட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சி பரபரப்பு.