கோவை 44-வது வார்டில் வீணாகும் குடிநீர்!

44 -வது வார்டில் நல்ல தண்ணீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகி ஆறாக ஓடுகிறது .ராமலிங்கம் பகுதியில் 15 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார். மாநகராட்சி மற்றும் கவுன்சிலர் ஏன் கண்டு கொள்ளவில்லை .தற்போது வீணாக சென்று கொண்டிருக்கும் உடைபட்டு தண்ணீர் வீணாகச் சென்று கொண்டிருக்கும் பழுதான குழாயை பழுது பார்த்தார்களா? மாநகராட்சி மேயர் பார்க் வழியாக வீணாகச் செல்கிறது . கவனிப்பது யார்? மக்களுக்காக சேவகன் வீரா சண்முகம்.