புதுவை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வாழ்த்துகள் குவிந்தன.
புதுவை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வாழ்த்துகள் குவிந்தன.
புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் வெகு திரளாக திரண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்துகளைப் பெற்றவுடன் அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழின போராளி டாக்டர் ராமதாசுவை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் இருந்து வின் எக்ஸ்பிரஸ் - க்காக உங்கள் சி.தமிழ் செல்வன்