சிறந்த டாக்டர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது!

அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கி கௌரவித்தார் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கும் விழா சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறந்த டாக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். விருதினை முறையே டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் துரைசாமி, டாக்டர் ஆர். ராஜேஷ், டாக்டர் கணேஷ், டாக்டர் முகுந்தன், டாக்டர் பிரபாகரன், டாக்டர் பி. தேவராஜ், டாக்டர் மோகன் தாஸ், டாக்டர் டி. ரமணிதேவி பெற்றனர்.