திமுக நிர்வாகி நில அபகரிப்பு என்ற பெயரில் தேர்தல் விதிமீறிய கூடிய கூட்டம் வேடிக்கை பார்த்த தேர்தல் அதிகாரிகள்.
திமுக நிர்வாகி நில அபகரிப்பு என்ற பெயரில் தேர்தல் விதிமீறிய கூடிய கூட்டம் வேடிக்கை பார்த்த தேர்தல் அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் இன்று 12 மணி அளவில் தூக்கு கயிறுடன் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினார்கள். திமுக நிர்வாகி ரியல் எஸ்டேட் அதிபர் ஆனந்தன் என்பவர் 100 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டதாகவும் ,50க்கும் மேற்பட்டோர் தூக்கு கயருடன் கூடியதாகவும் தேர்தலை புறக்கணிப்பதாகும் பரபரப்பாக இருந்தார்கள். உண்மை என்னவென்றால் இந்த இட பிரச்சனை காரணமாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த ரியல் எஸ்ட அதிபர் இவரை திமுக நிர்வாகி என்று சித்தரித்து திமுகவை கலங்கப்படுத்தி வேண்டும் என்று ஒரே நோக்கில் தேர்தல் நேரத்தில் பரபரப்பாக செய்தி வெளியிட்டு. ஆளுங்கட்சி மீது பெரிய அவதூறு ஏற்படுத்தி நிலையில் .தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டர் கிருஸ்தராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்பி கண்டுகொள்ளாததும் பல்வேறு ஊடகங்களில் செய்தி தேர்தல் விதிமுறைக்கு மீறி பரபரப்பாக வெளிவிட்டு திமுக ஒரு ரவுடிசம் கட்சி போல் நிலஅபகரிப்பு பண்ணும் காட்சி போல் ஜோடனை செய்த தனி நபரின் தாக்குதல் மற்றும் இதற்கு உதவிய நபர்கள், பத்திரிகையாளர் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உண்மையான ஜனநாயக பொதுமக்களின் கருத்தாகும்.